சூரப்பா குறித்து விசாரணை நடத்த போகும் நீதிபதி பரபரப்பு பேட்டி


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது சுமத்தப்பட்டு உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்த உள்ளார். 

சூரப்பா பதவியேற்ற முதல் நாளில் இருந்து தற்போது வரை அண்ணா பல்கலைகழகத்தில்  நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும், பணி நியமனம் குறித்தும்  விசாரிக்கப்படும் எனவும் தேவைப்பட்டால் சூரப்பா பதவி ஏற்பதற்கு முன்பு நடந்த நியமனங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த உள்ளதாக கலையரசன் தெரிவித்துள்ளார். 

Also Read  அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை

மேலும் தேவைப்பட்டால் வங்கி கணக்குகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும், சூரப்பா தொடர்பான முறைகேடு மற்றும் ஊழல் குறித்து யார் வேண்டுமானாலும் தன்னிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் , உரிய ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அந்த புகார்கள் குறித்து  முழுமையாக விசாரணை நடத்தப்படும் எனவும் கலையரசன் கூறியுள்ளார்.

காவல், நிதி மற்றும் நிர்வாக அனுபவம் பெற்ற அதிகாரிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நபர்களை அலுவலர்களாக நியமிக்க உயர் கல்வித் துறையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அலுவலர்கள் நியமிக்கப்பட்டவுடன் விசாரணை தொடங்கும் எனவும் கலையரசன் தெரிவித்துள்ளார்.

Also Read  சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

அண்ணா பல்கலைக் கழக வளாகம் மற்றும்  அதன் கீழ் வரும் அனைத்து கல்லூரிகளிலும் கூட  தேவைப்பட்டால்  சென்று விசாரணை நடத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை” – கமல்ஹாசன் காட்டம்!

Lekha Shree

சென்னையில் 41% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்!

Tamil Mint

பேருந்துகளை இயக்க மாட்டோம்: தகராறு செய்யும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்

Tamil Mint

தமிழ்நாடு: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

அருணா சாய்ராமின் மகள் மரணம்

Tamil Mint

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து

Tamil Mint

வரிசையாக ஓடிடிக்கு செல்லும் படங்கள்… அதிர்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள்..!

Lekha Shree

ஆர்யா பண மோசடி வழக்கில் திடீர் திருப்பம் : இரண்டு பேர் அதிரடி கைது

suma lekha

“ஈ.பி.எஸ்-க்கு அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாது” – விளாசி தள்ளிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

Lekha Shree

டிரெண்டிங்கான #செந்தில்னேசாப்ட்டியா ஹாஷ்டேக்…! யாரை குறி வைக்கிறார்கள் தம்பிகள்…!

Devaraj

அதிமுக எம்எல்ஏ காதல் திருமணம்: பெண்ணின் தந்தையின் புகாரை நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது

Tamil Mint

தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.!

suma lekha