சென்னையில் ஆண்களுக்கான கருத்தடை முகாம்கள்


சென்னை ராயபுரம் மண்டலம், திருவிக நகர் மண்டலம், அடையாறு மண்டலம் ஆகிய 3 மையங்களில் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை முகாம் நடைபெற உள்ளது.

 

இம்முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு வாகனங்களை ஆணையாளர் கோ.பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார்.

Also Read  சட்டமசட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு! ஷாக்கான திமுக!

 

மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சி விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில், நவீன கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு ரூ.1100 மற்றும் ஊக்குவித்து அழைத்து வரும் நபருக்கு ரூ.200 ஊக்கத்தொகையாக வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

முகாம் நடைபெறும் இடங்களும் தொடர்பு எண்களும்

 

இராயபுரம் மண்டலம் – 9445190711நகர்ப்புற சமுதாய நல மையம் – 9445190712

 

Also Read  சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் செல்போனில் பேச்சு : அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்...!

சஞ்சீவராயன் பேட்டை – 9445190713

 

எண்.194, சோலையப்பன் தெரு – 9445190714

 

பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை -21 – 9445190715

 

திருவிக நகர் மண்டலம் – 9445190716

 

புளியந்தோப்பு நகர்ப்புற சமுதாய நல மையம் – 9445190717

Also Read  ரஜினிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

 

எண்.40 திருவேங்கடசாமி தெரு – 9445190718

 

புளியந்தோப்பு, சென்னை -42 – 9445190719, 9445190720

 

அடையாறு மண்டலம் – 9445190721

 

அடையாறு நகர்ப்புற சமுதாய நல மையம் – 9445190722

 

எண்.2 வெங்கட் ரத்னம் நகர் – 9445190723

 

அடையாறு, சென்னை -20 – 9445190724, 9445190725


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை ஐஐடியில் எறிந்த நிலையில் பிணமாக கிடந்த விஞ்ஞானியின் மகன்…! ஐஐடியில் தொடரும் மர்ம மரணங்கள்…!

sathya suganthi

டெல்டா பிளஸ் வகை வைரஸால் தமிழகத்தில் ஒருவர் பாதிப்பு!

Lekha Shree

சிக்கலில் லட்சுமி விலாஸ் வங்கி, அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Tamil Mint

பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளின் அப்பட்டமான மனித உரிமை மீறல் !?

Tamil Mint

மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி; சென்னை மாநகராட்சி மறுப்பு

Tamil Mint

புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பிக்கு நேர்ந்த அவலம்! மிரட்டிய ராஜேஷ் தாஸ் கையாள்!

Jaya Thilagan

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு:

Tamil Mint

கடல் நீர்மட்டம் உயர்ந்தும் திறக்காததால் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிச் சென்ற படகுகள்!!

Tamil Mint

மச்சானுக்கு மகிழ்ச்சியான செய்தி: நமிதாவுக்கு பாஜகவில் புது பதவி

Tamil Mint

“தமிழ்கூறும் நல்லுலகம்”: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

Lekha Shree

நடமாடும் நகைக்கடை…! ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவா?

Devaraj

ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்

Tamil Mint