சென்னையில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் திடுக் சம்பவம்


ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் பரிசோதனைகளை புனேவின் சீரம் நிறுவனம் மத்திய அரசின் மேற்பர்வையில் நடத்துகிறது.

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் இந்த தடுப்பு மருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை நடைபெற்றது. 

Also Read  தமிழகத்தின் பிரபல மருத்துவமனை குழுமத்தின் விளம்பர தூதராக 'தோனி' நியமனம்..!

இதில் அண்ணா நகரை சேர்ந்த 40 வயது ஆண் பங்கேற்றுள்ளார். அவருக்கு அக்டோபர் 1ம் தேதி தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. 

அடுத்த பத்து நாட்களில் அவருக்கு உடல் நலம் பாதிப்படைய ஆரம்பித்ததாக  தகவல் கூறப்பட்டுள்ளது. 

தலைவலி, உடல் அயற்சி, குடும்பத்தாரை கண்டறிய இயலாமை, அடிக்கடி கோவப்படுவது என பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. 

அக்டோபர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 

Also Read  அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை

எனவே இழப்பீடாக தனக்கு 5 கோடி ரூபாய் வழங்குவதோடு இந்த சோதனையை உடனே நிறுத்துமாறு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கமல் தனது திரைப்படங்கள் மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

கொரோனா 3வது அலை வருமா? – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்!

Lekha Shree

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree

கொரோனா சிகிச்சை பணியிலிருந்து மருத்துவர் வீரபாபு விலகல்: பரபரப்பு பின்னணி தகவல்கள்

Tamil Mint

“ஊடகங்களை மிரட்டும் வகையில் நான் பேசவில்லை” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Lekha Shree

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Mint

ஓரிரு நாட்களில் வெளியாகும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்?

Lekha Shree

தமிழக பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தடை

Tamil Mint

பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை – மகன் சரண்.

Tamil Mint

பூண்டி ஏரி திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

mani maran

சாத்தான்குளம் கொலை வழக்கில்-திருப்திகரமாக உள்ளது என நீதிபதிகள் கருத்து.

Tamil Mint

கூட்டணி வேறு கொள்கை வேறு: முதல்வர் பழனிசாமி

Tamil Mint