சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- தெற்கு ரயில்வே


சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வருகிற 8ம் தேதி முதல் கூடுதலாக நாள்தோறும் 8 சிறப்பு ரயில்கள், வாராந்திர ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூரில் இருந்து 8ம் தேதி முதல் மன்னார்குடிக்கு ஒரு சிறப்பு ரயிலும், சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஒரு சூப்பர்பாஸ்ட் ரயிலும், மங்களூர் சென்டிரல் மற்றும் பாலக்காட்டுக்கு தலா ஒரு ரயிலும் இயக்கபடுமென கூறியுள்ளது.

Also Read  தீவிரமடையும் கொரோனா - சென்னையில் ஒரே நாளில் 7,149 பேர் பாதிப்பு!

கோவை-நாகர்கோயில் இடையே ஒரு சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயிலும், எழும்பூரிலிருந்து குருவாயூர், ராமேஸ்வரத்துக்கு தலா ஒரு ரயிலும் இயக்கப்படுமென தெரிவித்துள்ளது.

எழும்பூரிலிருந்து நாகர்கோயிலுக்கு 10ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுமெனவும் கூறியுள்ளது. 

சிறப்பு ரயில்கள் அனைத்தும் முன்பதிவு பெட்டிகள் கொண்டவை என அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காதல் ஏமாற்றத்தால் வீடு புகுந்து பெட்ரோலை ஊற்றி இளம்பெண், தாயை கொன்று இளைஞர் தற்கொலை!

Tamil Mint

வைரல் ஆகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் பரப்புரை வாகனம்! எவ்வளவு ஸ்டிக்கர்ஸ்..!

Lekha Shree

சட்டப்பேரவைக்குள் நுழையும் 234 பேர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…!

sathya suganthi

அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதம்… அதிமுகவில் நிலவும் பதற்றம்…!

Lekha Shree

முதலமைச்சர் ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி – சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து காரசார விவாதம்!

Lekha Shree

திமுக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்

Tamil Mint

ரகுராம் ராஜன்…! நோபல் பரிசு பெற்ற எக்ஸ்பர்ட்…!மு.க.ஸ்டாலினுக்காக சூப்பர் நிபுணர் குழு…!

sathya suganthi

காவிரி கரையாம் தஞ்சை மண்ணின்…! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்

sathya suganthi

கட்சி தொடங்குவதை முன்னிட்டு அண்ணனிடம் ஆசி வாங்கினார் ரஜினி.!

Tamil Mint

10, 12-ம் வகுப்புகளின் துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்! ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி காரசார வாதம்!?

Tamil Mint

பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு குறைவு? – சுகாதார அதிகாரியின் தந்த விளக்கம்…!

Devaraj