சென்னை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கும் மழை: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்


சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னை, மதுரை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

Also Read  தினமும் 20 பரோட்டா: ஹோட்டல் வந்து சாப்பிட்டு போகும் கோயில் காளை.

 

 சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் முதலில் தூறலும், அதன்பின்னர் கனமழையும் பெய்தது.

நேற்று இரவு முதல் பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் மதுரை மாவட்டம் மேலூர் , கோட்டம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது.சிவகங்கை மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.கும்பகோணம், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது.

Also Read  சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்...!

 

இதையடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 அதேபோல், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Also Read  அஜித்தின் 'வலிமை' குறித்த அதிரிபுதிரி அப்டேட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவில் இறந்ததாக கூறி குழந்தை விற்பனை : மதுரை காப்பகத்துக்கு சீல்…!

sathya suganthi

“சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் நிறைவடையும்” – சிபிசிஐடி

Lekha Shree

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி காலமானார்..!

suma lekha

புகாரை வாபஸ் வாங்கிக்கொண்ட தஞ்சாவூர் ஒப்பந்ததாரர்கள்: ஈபிஎஸ் காட்டில் மழை

Tamil Mint

அதிமுகவுக்கு 110 போதும்… ஆனால் திமுகவுக்கு 134 தேவை… அமித்ஷா போடும் புதிய கணக்கு!

Lekha Shree

மதுக்கடைகள் திறப்பு – பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா அப்டேட்: 1,700-ஐ நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

suma lekha

சசிகலா சிறையில் இருந்து வந்ததும் தினகரன் மகளுக்கு பிரமாண்ட கல்யாணம்

Tamil Mint

“அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது”- யு.ஜி.சி. திட்டவட்டம்.

Tamil Mint

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறை…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi

அதிமுக கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுகிறதா தேமுதிக?

Tamil Mint

ஆன்லைன் விளையாட்டில் பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… யூடியூபர் மதன் மீது குவியும் புகார்கள்!

Lekha Shree