சென்னை-மதுரை சிறப்பு ரயில் ரத்து


சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் தினமும் காலை 6 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு மதுரை சென்றடையும் வகையில் விரைவாக இயக்கப்பட்டு வந்தது.

இதேபோன்று மறுமார்க்கமாக மதுரை-எழும்பூர் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் மதியம் 3 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

Also Read  மிஷன் 200 என்பது தான் தி.மு.க., வின் இலக்கு - மு.க. ஸ்டாலின்

இந்நிலையில், சென்னை மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 4ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது. ரயில் பயணிகளிடம் ஆதரவு குறைந்து காணப்படும் சூழலில், ரயில் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை – மகன் சரண்.

Tamil Mint

ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் பாக்கி… ஊழியர்கள் போராட்டத்தால் லதா ரஜினிகாந்திற்கு சிக்கல்..!

suma lekha

குறையும் பாதிப்புகள், அதிகரிக்கும் மரணங்கள்: அதிகாரிகளை குழப்பும் கொரோனா

Tamil Mint

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Jaya Thilagan

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

Lekha Shree

நாட்டிலேயே அதிக தார் சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் – நிதியமைச்சர் பெருமிதம்

mani maran

சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Tamil Mint

“பழிவாங்கும் நோக்கத்தில் சோதனை நடத்தப்படுகிறது” – ஜெயக்குமார் ஆவேசம்!

Lekha Shree

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சரவணா ஸ்டோர்ஸ் ?

Tamil Mint

திமுக வேட்பாளருக்கு நன்றி தெரிவித்த அதிமுக நிர்வாகி! ஏன் தெரியுமா?

Lekha Shree

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

Tamil Mint

மதுரை இரண்டாம் தலைநகரம்: முதல்வர் பேச்சை கேட்கவில்லையா அமைச்சர்?

Tamil Mint