சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை… பலத்த காற்றுடன் மழை நீடிப்பு..!


தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, கடலூர்  மாவட்டங்களில் விடிய விடிய பலத்த காற்றுடன்  மழை பெய்து வருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

Also Read  தமிழக தேர்தலில் மாஸ் காட்டிய பெண்கள்! முழு விவரம் இதோ!

நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

தொடர் மழை காரணமாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

மதுரவாயில், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். 

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்தது. 

Also Read  கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

பழவேற்காடு, மெதூர், திருப்பாலைவனம், பொன்னேரி, மீஞ்சூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழையால் சாலைகளில் நீர் நிரம்பி ஓடியது. 

மழை தொடரும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி விடும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Also Read  பிரபல பட்டிமன்ற பேச்சாளருக்கு முக்கிய பொறுப்பு… தமிழக அரசு அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மீண்டும் லாக்டவுன்?

Lekha Shree

பாமாயில் விலை குறையப் போகிறதா?

Tamil Mint

சசிகலா குறித்து விசாரித்த ரஜினிகாந்த்… டிடிவி-யின் பரபரப்பு பேட்டி!

Tamil Mint

“ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!

Lekha Shree

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்…! வலுக்கும் கண்டனம்..!

Lekha Shree

மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை – திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

Devaraj

ஆரணி: 10 வயது சிறுமி உயிரிழப்பு… ஓட்டல் உரிமையாளர், சமையல்காரர் கைது..!

Lekha Shree

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடு – சுகாதாரத்துறை செயலாளர்

Devaraj

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

Tamil Mint

14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிமாறன்-விஜய்சேதுபதி!

sathya suganthi

கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியா? பதிலளிக்க ஜவடேகர் மறுப்பு

Tamil Mint

மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர்: லாக் டவுன் பற்றி முக்கிய முடிவு

Tamil Mint