சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

 

 சென்னையில் சென்ட்ரல், எண்ணூர், எழும்பூர், சிந்தாரிப்பேட்டை, ராயபுரம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, கிண்டி புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், உள்ளிட்ட பகுதிகள் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

Also Read  கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் மனைவி பரபரப்பு வீடியோ வெளியீடு

 

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதனால் பணிக்கு செல்வோர், இதர வேலை நிமித்தமாக செல்வோர் என கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Also Read  நிவாரண பணிகளில் மிக வேகமாக சுழன்று பணியாற்றிய பல மூத்த அமைச்சர்கள் வைரஸ் பாதிப்பில் சிக்கியிருக்கிறார்களா? அதிர்ச்சியில் அதிமுக

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம், வெள்ளி விலை…!

Lekha Shree

8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – உச்சநீதிமன்றம்.

Tamil Mint

பாரதிராஜாவுக்கு மீரா மிதுன் பதிலடி

Tamil Mint

சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்

Tamil Mint

“தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

கொடைக்கானலுல சட்டவிரோதமா சொத்து – வரிமானவரித்துறையை சரிகட்ட PSBBல சீட்டு – குட்டிபத்மினி புகார்

sathya suganthi

திருவாரூர்: மன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது

Tamil Mint

இரட்டை இல்லை சின்னம் விவகாரம்… சுகேஷ் வீட்டில் இருந்து 16 சொகுசு கார்கள் பறிமுதல்..!

suma lekha

ராமேஸ்வரம் பற்றி 120 தகவல்கள்

Tamil Mint

எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார் – உச்சநீதிமன்றம் அதிரடி!

Tamil Mint

‘நேற்று தனுஷ்.. இன்று கனிமொழி..!’ – தமிழகத்தில் தொடரும் நீட் தற்கொலைகள்…!

Lekha Shree

தனியார் பொறியியல் கல்லூரி இடங்கள்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint