சென்னை மூவர் கொலை வழக்கில் 3 பேர் கைது


சென்னை யானைக்கவுனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் விளைவாக புனேவில் வைத்து 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கொலையான சீத்தலின் மனைவி ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வருகின்றனர்.

Also Read  பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு

குடும்ப தகராறு காரணமாக தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்வை ஏற்படுத்தி  உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விபத்தில் சிக்கிய எம்.எல்.ஏ.வானதி சீனிவாசனின் மகன்…! வேகமாக கார் ஓட்டியதால் விபரீதம்..!

Lekha Shree

தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று பொதுவிடுமுறை அறிவிப்பு – தமிழக அரசு

Lekha Shree

நெல்லை, தூத்துக்குடியில் ராகுல் காந்தி இன்று பரப்புரை!

Lekha Shree

படப்பிடிப்பின் போது வலது கையில் காயம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அருண் விஜய்.!

mani maran

இன்றைய தலைப்புச் செய்திகள் | 26.05.2021

sathya suganthi

5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு!

Lekha Shree

5 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் நபர்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி – சசிகலாவின் 2வது ஆடியோ ரிலீஸ்…!

sathya suganthi

திமுக கனவில் கூட சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறாது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Tamil Mint

சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதமாகலாம் – சத்ய பிரதா சாகு

Devaraj

தடகள பயிற்சியாளர் மீது வெளிநாட்டில் இருந்தும் குவியும் பாலியல் புகார்….!

sathya suganthi

“தோட்டத்தில் தங்கப்புதையல்” ஆசைக்காட்டி ரூ.22 லட்சம், 45 சவரன் நகையை அபேஸ் செய்த ஜோசியர்…!

Devaraj