ஜப்பானுக்கு அருகில் உள்ள தீவில் ஏவுகணை தடுப்பை நிறுவியது ரஷ்யா


ஜப்பான் அருகே உள்ள சர்ச்சைக்குரிய தீவில் ரஷ்யா தனது ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவியுள்ளது.

ஜப்பானுக்கு மிக அருகில் உள்ள இதுருப் என்ற தீவில் வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட புதிய எஸ் -300 வி 4 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை தாங்கள் நிறுவியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஸ்வெஸ்டா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read  வன விலங்கிடம் கொரோனா தொற்று கண்டுபிடிப்பு!

இந்தத் தீவில் ஏற்கனவே விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கும் நிலையிலும் தற்போது ஏவுகணை தடுப்பு அமைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

Comedy Wildlife Photography 2021: வைரலாகும் சில நகைச்சுவை வனவிலங்கு புகைப்படங்கள்..!

Lekha Shree

பழுதாகி நின்ற லாரியை ஸ்டார்ட் செய்ய உதவிய காட்டு யானை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

காபூல் விமான தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் மீது அமெரிக்கா பதில் தாக்குதல்..!

suma lekha

டிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு

Tamil Mint

“இது வேற லெவலா இருக்கே!” – ‘Money Heist’ வெளியீட்டு நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்!

Lekha Shree

தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள்…!

Lekha Shree

ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்காக சென்ற விமானத்தை கடத்திய மர்ம நபர்கள்…!

Lekha Shree

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

“டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பூசிகள் தடுக்காது” – வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

பூதாகரமான நிறவெறி சர்ச்சை – கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்த ஹாலிவுட் நடிகர்!

Lekha Shree

தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்…!

Devaraj

வீடு வீடாக சென்று செய்தித்தாள் விநியோகிக்கும் 80 வயது முதியவர்; எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya