ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை


ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் உள்ளிட்ட 4 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டாரில் இந்திய ராணுவத்தினரும், பிஎஸ்எப் வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கரவாதிகள் ஊடுருருவல் முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

Also Read  கணவரை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் - முதலமைச்சர் அதிரடி!

பிஎஸ்எப் கான்ஸ்டபிள் ஒருவர் வீரமரணமடைந்தார். 

பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மீண்டும் சண்டை மூண்டது. 

இதில் ராணுவ கேப்டன் மற்றும் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர். 

இருதரப்புக்கும் தொடர்ந்து சண்டை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உணவுப் பட்டியலில் இருந்து கோழிக்கறியை நீக்க முடிவு! எங்கு தெரியுமா?

Lekha Shree

மறுபடியும் மொத இருந்தா! மீண்டும் அச்சுறுத்துமா நோய் தொற்று…

Jaya Thilagan

விராட் கோலியின் தீபாவளி டிப்ஸ்-க்கு கிளம்பிய எதிர்ப்புகள்..! கொதித்தெழும் நெட்டிசன்கள்..!

Lekha Shree

கழிவறை நீரை குடிநீருக்கான இணைப்பில் சேர்த்து வைத்த ஊழியர்! – ரயில்வே அதிகாரி பணியிடை நீக்கம்!

Shanmugapriya

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது

Tamil Mint

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

சர்வதேச விருது பெற்ற இஸ்ரோ தலைவர் சிவன், குவியும் வாழ்த்துகள்

Tamil Mint

அதானி குழுமத்துடன் இணையும் ஃபிளிப்கார்ட்…!

Devaraj

கேரளா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 – இடதுசாரிகள் முன்னிலை..!

Lekha Shree

ஜாமினில் வெளிவந்து பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்ற பாலியல் குற்றவாளி! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீரென ராஜினாமா…!

Lekha Shree

கொரோனா எதிரொலி; வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு…

Tamil Mint