ஜியோவை முந்திய ஏர்டெல்


ஏர்டெல் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 38 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக டிராய் தகவல் தெரிவித்துள்ளது.

இதே காலத்தில் ஜியோ நிறுவனம் 15 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே ஈர்த்தது.

செப்டம்பர் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ.25,785 கோடியாக உயர்ந்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடு உயர்வைக் கண்டுள்ளன.

Also Read  தமிழகத்தில் புதிதாக 3,367 பேருக்கு கொரோனா தொற்று..!

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்த பங்குகளின் விலை 25 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் அக்டோபர் மாத இறுதியில் ரூ. 400 ஆக இருந்தது. இது சனிக்கிழமை அன்று ரூ.494.50 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  இந்தியாவை அடிமைப்படுத்தியது அமெரிக்காவா…! மீண்டும் உளறி மாட்டிக்கொண்ட உத்தரகாண்ட் முதலமைச்சர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்..” நாராயணசாமி

Ramya Tamil

16,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை

Tamil Mint

“விரைவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி” – முழு விவரம் இதோ…!

sathya suganthi

“தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!” – நடிகர் சித்தார்த் ஆவேசம்

Lekha Shree

“அடுத்த இலக்கு ஷாருக்கான் தான்!” – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்

Lekha Shree

யாஸ் புயல் சேதங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் – பாதியில் வெளியேறிய முதல்வர் மம்தா பானர்ஜி!

Lekha Shree

டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகளின் அனல் கிளப்பும் போராட்டம் – இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்.

Tamil Mint

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது – அரசு ஆலோசனை

Tamil Mint

காட்டுப்பள்ளி துறைமுகத்தால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு ஆபத்தா…? வல்லுநர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்…!

Devaraj

மகாராஷ்டிராவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்!

suma lekha

வினோத திருமணம் – மாறி மாறி தாலி கட்டிக்கொண்ட காதல் ஜோடி!

Lekha Shree

நடனமாடும் நாய் – இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

Shanmugapriya