டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் – அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்


நவம்பர் 16, 2020 அன்று பள்ளிகளை திறப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை அடுத்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்  இதனை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். இன்று  நீதிபதிகளே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தி இருக்கிறது .

Also Read  முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

அண்டை மாநிலங்களை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகளும் தெரிவித்திருக்கின்றனர்.

பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

காவலர்கள் உயிர்களைப் பற்றிக் கவலை இல்லையா? எதிர்க்கட்சிகளுக்கு நீதிமன்றம் கேள்வி

Tamil Mint

புதுமண தம்பதிக்கு நடிகர் மயில்சாமியின் வித்தியாசமான பரிசு: வயிறு குலுங்க சிரித்த விருந்தினர்கள்.!

mani maran

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போடப் போகிறீர்களா? உங்களுக்கான அறிவுரைகள் இதோ…!

sathya suganthi

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – உச்சநீதிமன்றம்.

Tamil Mint

PSBB பள்ளிக்கு ஆதரவாக ட்வீட் செய்த சுப்பிரமணியன் சுவாமி…!

Lekha Shree

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க. அழகிரி

Tamil Mint

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?

Tamil Mint

இ-பாஸ், இ-பதிவுக்கு இடையே என்ன வித்தியாசம்! விவரம் இதோ!

Lekha Shree

நிபா வைரசால் சிறுவன் பலி! கொரோனாவை அடுத்து புதிய அச்சுறுத்தல்!

Lekha Shree