டிரம்ப்புக்கு முதல் தோல்வி


அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் என்றொரு பகுதி உள்ளது. அதில் டிக்ஸ்வில்லி நாட்ச் என்ற நகரும்  மில்ஸ்பீல்டு என்ற நகரும் உள்ளன. அதில் டிக்ஸ்வில்லி நாட்ச் நகரின் மொத்த மக்கள்தொகையே 12 பேர்.

 

அதிலும் 5 பேர்தான் வாக்காளர்கள்! அந்த ஐந்து பேர் வாக்களித்ததில், ஐந்து பேருமே ஜோ பிடனுக்குதான் வாக்களித்துள்ளார்கள்.  ஒரு வாக்கு கூட கிடைக்காமல் தோல்வியடைந்துள்ளார் டிரம்ப்.

Also Read  உரிமையாளர் மீது தீரா பாசம்… செல்லப்பிராணியின் நெகிழ்ச்சி செயல்..!

 

அதேபோல் மற்றொரு நகர் மில்ஸ்பீல்டில்  மக்கள் தொகை 21. அதில், 16 வாக்குகள் டிரம்புக்கும், 5 வாக்குகள் ஜோவுக்கும் கிடைத்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கில் மாயமானோர் குடும்பத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் அரசு உள்ளது: பிரான்ஸ் அதிபர்

Tamil Mint

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint

கொரோனா சிகிச்சை மருந்து பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கியது WHO!

Shanmugapriya

திருமண உடையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்! – ஏன் தெரியுமா?

Shanmugapriya

300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்சில்லா’ சுறாவுக்கு புதிய பெயர் சூட்டல்…!

Lekha Shree

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு..!

Lekha Shree

டொனால்ட் ட்ரம்பின் முந்தைய கொள்கைகளுக்கு செக் வைத்த புதிய ஜனாதிபதி பைடன்

Tamil Mint

ஐக்கிய அரபு அமீரகம்: ஜூலை 1 முதல் நாடு திரும்ப அனுமதி; விதிகள் என்ன?

Tamil Mint

சீன தொழிலதிபருடன் நெருங்கிய தொடர்பு – இதுதான் பில்கேட்ஸ் விவகாரத்துக்கு காரணமா…!

sathya suganthi

மதுப்பாட்டிலின் மீது அமர்ந்து யோகாசனம்…! கடைசியில் நடந்த விபரீதம்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

கொரோனா 2 ஆம் அலை துவக்கம்: தென்கொரியாவில் கொண்டாட்டங்களுக்கு தடை

Tamil Mint

அப்போது கொரோனா ஹாட்ஸ்பாட்! – தற்போது 24 மணி நேரத்தில் 21 பேருக்கு மட்டுமே பாதிப்பு!

Shanmugapriya