டெல்லியில் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க போகும் தமிழக ஆளுநர்


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் டெல்லி பயணம் : ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க உள்ளார்.

 

 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் பயணமாக விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

Also Read  யானைகள்-மனிதர்கள் இடையே நிலவும் மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்…!

 

 வெள்ளி வரை டெல்லியில் தங்கி இருந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரை ஆளுநர் சந்திக்க உள்ளார். 

 

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்து பேசிய நிலையில் ஆளுநர் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். 

Also Read  ஒரு வாரத்திற்கு உணவகங்களை மூட உத்தரவு! - எங்கு தெரியுமா?

 

வேல் யாத்திரை, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் உள்ள நிலையில் ஆளுநர் இந்த பயணம் மேற்கொண்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகள் கண்முன்னே தந்தையை வெட்டிய நபர்… தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

ஒரே நாடு, ஒரே சமையல் எரிவாயு பதிவு எண்

Tamil Mint

கோடநாடு வழக்கு: செல்வ பெருந்தகையை வம்பிழுத்த ஜெயக்குமார்! பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!

Lekha Shree

மதுரை இரண்டாம் தலைநகரம்: முதல்வர் பேச்சை கேட்கவில்லையா அமைச்சர்?

Tamil Mint

உலக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய பல்கலை…! தேசிய கல்விக் கொள்கைதான் காரணமாம்…!

sathya suganthi

காதல் ஏமாற்றத்தால் வீடு புகுந்து பெட்ரோலை ஊற்றி இளம்பெண், தாயை கொன்று இளைஞர் தற்கொலை!

Tamil Mint

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி!

Lekha Shree

“இந்திய கொரோனா திரிபு சர்வதேச அளவில் கவலைக்குரியது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

அமமுக-தேமுதிக கூட்டணி! – விஜயகாந்த் வென்ற தொகுதியில் களம் காணும் பிரேமலதா!

Lekha Shree

தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

Tamil Mint

“அமமுக கட்சியின் தலைவர் பதவி சசிகலாவிற்காக காலியாக உள்ளது” – டிடிவி தினகரன்

Lekha Shree

150 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தெளிவாக தெரியும் இமயமலை! – வைரலாகும் புகைப்படங்கள்

Shanmugapriya