தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது OTT தளங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள்


ஆன்லைன் செய்தி வழங்கும் தளங்கள், நடப்பு நிகழ்வுகளை அளிக்கும் தளங்கள் பற்றி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொது நல வழக்கு ஒன்றின் போது, டிஜிட்டல் தளங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் அதை ஒழுங்குபடுத்துதல் அவசியம் என சமீபத்தில் மத்திய அரசு  கூறியிருந்தது.

Also Read  கோவை: அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; மின்மயானங்களில் குவியும் சடலங்கள்!

அதை தொடர்ந்து ஆன்லைன் செய்தி வழங்கும் தளங்கள், நடப்பு நிகழ்வுகளை அளிக்கும் தளங்கள் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் ஆகியவற்றை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. 

Also Read  தி.நகர்,ரெங்கநாதன் தெருவில் கடைகளை திறக்க அனுமதியில்லை- சென்னை மாநகராட்சி அதிரடி

மத்திய அரசின் உத்தரவு காரணமாக விரைவில் OTT மற்றும் ஆன்லைன் செய்தி தளங்களுக்கான  வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நெட்டிசன்கள் இது ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் OTT-யின் கருத்து சுதந்திரத்தை பாதிக்கக் கூடிய ஒரு விஷயமாக உள்ளது என்று தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

Also Read  ரஜினியை அடுத்து 'Man Vs Wild' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் பிரபல நடிகர்..! யார் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோயில்…மசூதி…சர்ச்…ஆல் டவுண்டிங்கில் சசிகலா…!

Devaraj

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! தமிழக அரசு அறிவிப்பு!

Tamil Mint

பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

Lekha Shree

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் – மாஸ்டர் திரைப்படக் குழு

Tamil Mint

தினமும் மணியடித்து பூஜை செய்யும் குரங்கு…! ஆஞ்சநேயர் கோயிலில் நிகழும் அதிசயம்…!

Devaraj

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ஊடுறுவிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

Tamil Mint

“தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்” – தனியார் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு

Devaraj

“11ம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Lekha Shree

விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்!

Tamil Mint

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரதமர் அறிவுரை

Tamil Mint

ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Tamil Mint

துளியும் மேக்கப் இன்றி அசத்தல் அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Tamil Mint