தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


இன்று திமுக கட்சி தலைவர் முக ஸ்டாலின் “அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, கிராமப்புற, ஏழை மற்றும்  பின்தங்கியஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மாணவ மாணவியருக்கும் மருத்துவக் கனவும் தி.மு.க. ஆட்சியில் நிச்சயமாக நிறைவேறும்” என்று உறுதி அளித்தார். 

Also Read  சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்...!

மேலும் அவர் “தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும்” என அறிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். 

தற்பொழுது முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் எனக் கூறியுள்ளார். 

Also Read  இன்று தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகள் - தொடக்க விழாவில் மாரியப்பன் இல்லை..!

கல்வி கட்டணம், விடுதி கட்டணம் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு செலுத்தும் என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

“மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பும் திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம். திமுகவின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள்” எனவும் அவர் கூறினார்.

Also Read  நாமக்கல் மாவட்டத்தில் நோட்டாவிடம் தோற்ற 116 வேட்பாளர்கள்…!

கல்வி உதவித்தொகைக்கு அனுமதி வரும்வரை காத்திருக்காமல் உடனடியாக செலுத்த சுழல் நிதியை உருவாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொழிலதிபரை அடித்து சொத்துக்களை எழுதி வாங்கியதாக போலீஸ் மீது புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு

sathya suganthi

தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Lekha Shree

பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. முன்பதிவில்லா இரயில்வே பயணம் துவக்கம்…

VIGNESH PERUMAL

மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை – திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

Devaraj

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள் – மக்கள் அச்சம்!

Shanmugapriya

கமலும் சீமானும் இணைந்தால்…! புதிய கூட்டணிக்கு அஸ்திவாரம் போட்ட கருணாஸ்…!

sathya suganthi

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய மாற்றம்

Tamil Mint

கொரோனா பாதிப்பில் கோவை முதலிடம் வர இதுதான் காரணம்…!

sathya suganthi

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை

sathya suganthi

“என் தம்பி முதலமைச்சராக பதவியேற்பதில் பெருமை” – மு.க. அழகிரி

Lekha Shree

மின்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

sathya suganthi