தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி


அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜயின் தந்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சி பதிவு செய்தார்.ஆனால், தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கும் தனது தந்தை துவங்கியுள்ள கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.

Also Read  எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு!

 

இந்நிலையில், இன்று செய்தியாளரை எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. பதிலளிக்க எனக்கு நேரம் இல்லை என தெரிவித்தார். மேலும், விஜய் கூறியதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளுங்கள். நான் என்ன நோக்கத்தில் கட்சியை பதிவு செய்தேன் என்பதை தனித்தனியாக என்னை பேட்டி எடுங்கள். அப்போது சொல்கிறேன். நல்லது நடக்க வேண்டும் என கருதியே கட்சியை துவங்கினேன் என அவர் கூற, யாருக்கு நல்லது? என செய்தியாளர்கள் கேட்க, இத்தனை மைக்குகள் முன்பு பேசி எனக்கு பழக்கமில்லை எனகூறி கும்பிடு போட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் எஸ்.ஏ.சி.

Also Read  உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்! வைரல் வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் பிரச்சாரத்தில் பணம் விநியோகம் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lekha Shree

விருத்தாசலம் சிறையில் கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் : வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வேல்முருகன் பரபரப்பு புகார்.

Tamil Mint

ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி

Tamil Mint

அமமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தேமுதிக தனித்து போட்டி?

Lekha Shree

மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

Tamil Mint

PSBB பள்ளி வளாகத்தில் மாணவிகளை மிரட்டி கராத்தே மாஸ்டர் பலாத்காரம் – பகீர் தகவல்கள்

sathya suganthi

கார் விபத்தில் யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

suma lekha

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள்: அறிவாலயத்தில் அவசர ஆலோசனை

Tamil Mint

மெரினாவில் கருணாநிதி உடலடக்கத்துக்கு இடம் தராதது ஏன்? – எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்…!

Devaraj

வி.கே.சசிகலா மீது வழக்குப்பதிவு – சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்

sathya suganthi

கலைவாணர் அரங்கத் தில் இன்று முதல் தமிழக சட்டமன்ற கூட்டம்

Tamil Mint