தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழக்கை சற்று பாதிக்கபட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

Also Read  குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்

மேலும் புதுச்சேரியிலும் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

Also Read  *காதல் திருமணம் குறித்து அதிமுக எம்எல்ஏ பிரபு விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திரையரங்குகளில் இன்று முதல் மீண்டும் திறப்பு

Tamil Mint

சிங்கப்பூரில் இருந்து 248 காலி சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழக அரசு!

Shanmugapriya

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் இன்று தொடங்குகிறது

Tamil Mint

“யார் உண்ணாவிரதம் இருந்தாலும் கவலை இல்லை” – கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை

Lekha Shree

“தமிழக முதல்வரின் நற்பெயரை கெடுக்கவே ஓபிஎஸ் தவறான தகவல்களை கூறுகிறார்” – அமைச்சர் ராஜகண்ணப்பன்!

Lekha Shree

கலைவாணர் அரங்கத் தில் இன்று முதல் தமிழக சட்டமன்ற கூட்டம்

Tamil Mint

எங்கு தலைமறைவாக இருந்தார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்? கைது செய்தது எப்படி?

sathya suganthi

டிசம்பர் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்

Tamil Mint

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி

Tamil Mint

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இரவு நேர சிறப்பு பேருந்து

sathya suganthi

ஸ்டாலின் பதவியேற்பு விழா – யார் யாரெல்லாம் பங்கேற்பு – முழு விவரம் இதோ…!

sathya suganthi

விஜய் எம்ஜிஆர் ஆகவே முடியாது, ஜெயக்குமார் காட்டம்

Tamil Mint