தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்


கொரோனா தடுப்பூசி இன்னும் இந்தியா வந்தடையாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கையை குறைக்க பெரும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 

ஆனால் எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொரோனாவின் தாக்கம் குறைவதாக இல்லை.

தமிழகத்தில் இன்று மட்டும் 1663 புதுத் தொற்றாளிகள் பதிவாகி உள்ளனர். இதில் 486 சென்னைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று 68,479 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. 

Also Read  'சிங்கார சென்னை 2.0' - புதிய திட்டத்தை கையில் எடுத்த சென்னை மாநகராட்சி..!

நாணயத்திற்கு இரண்டு புறம் இருப்பது போல் சோகங்களும் மகிழ்ச்சிகளும் மாறி மாறித்தான் வருகின்றது. 

அதுபோல இன்று 18 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருந்தாலும் 2133 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 7,68,340 தொற்றாளிகள், 7,43,838 வெளியேற்றங்கள் மற்றும்11,586 மரணங்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! வெளியான பகீர் ரிப்போர்ட்…!

Lekha Shree

டெல்லி முதல்வர் பயணம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

Tamil Mint

ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க நிதி வழங்கிய தமிழக முதலமைச்சர்.

Tamil Mint

முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக முன்னாள் எம்.பி.! எதிர்க்கட்சியில் சலசலப்பு..!

Lekha Shree

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்.

mani maran

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

Tamil Mint

தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் அவர்களுக்கே வழங்குவதுதான் தமிழக அரசியல்: தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவர் அண்ணாமலை

Tamil Mint

கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் விஷ மீன்கள்….. காரணம் இது தானா????

VIGNESH PERUMAL

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை

Tamil Mint

பாரம்பரியத்தை பறைசாற்றும் தத்ரூப ஓவியங்களுக்கு சொந்தக்காரர் – ஓவியர் இளையராஜா கொரோனாவால் மரணம்

sathya suganthi

“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – செல்லூர் ராஜு

Lekha Shree