தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்


தமிழகத்தில் இன்று மட்டும் 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 489 பேர் சென்னைவாசிகள். 

அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,69,995 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த மாதங்களை காட்டிலும் இம்மாதம் தொடக்கம் முதலே தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதை நம்மால் காணமுடிகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று 2,010 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,45,848 ஆக அதிகரித்துள்ளது. 

Also Read  "குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" - கமல்ஹாசன்

கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று தமிழகத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,605 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைவாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Also Read  அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வைகோ இரங்கல்

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை மீரா மிதுனுக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!

suma lekha

ஆன்லைன் ரம்மிக்கு தடை, ஆளுநர் ஒப்புதல்

Tamil Mint

இன்ஸ்டாகிராம் நட்பு – கடத்தலில் முடிந்த பகீர் சம்பவம்! நடந்தது என்ன?

Lekha Shree

ஸ்டாலினை எதிர்க்கும், ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற திருநங்கை…!

Lekha Shree

சென்னை மெட்ரோ ரயில் சேவை – புதிய அறிவிப்பு!

Lekha Shree

பாஜகவின் சக்கரவியூகம்: கு க செல்வம் மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின்

Tamil Mint

சூடுபிடிக்கும் தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு

Tamil Mint

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,964 ஆக அதிகரிப்பு.!

suma lekha

வேல் யாத்திரையை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம்: பாஜக தலைவர் முருகன்

Tamil Mint

இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில் சேவை ரத்து – முழு விவரம்…!

Devaraj

மருத்துவ படிப்புகளுக்கு நேரடி கலந்தாய்வு வேண்டாம்: ஸ்டாலின்

Tamil Mint

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா 3-வது அலை – பெற்றோர்களே உஷார்…!

sathya suganthi