தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்


‘கொரோனா’ இந்த வார்த்தை நமக்குப் பரிட்சயமாகி ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இந்த தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசிகள் ஆய்வு நிலையில் உள்ளன. 

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் சதவிகிதம் குறைந்தபடிதான் உள்ளதே தவிர பூரணமாக குணமடையவில்லை.  

Also Read  அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி காந்த்...!

தமிழகத்தில் இன்று 65,579 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 393 பேர் சென்னைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,79,046 ஆக உயர்ந்துள்ளது. 

Also Read  குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.!

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று 1,453 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,56,279 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனால் கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று தமிழகத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,694  ஆக அதிகரித்துள்ளது. 

Also Read  ஏடிஎம் இயந்திரத்தையே ஏமாற்றி கொள்ளை - இனி பணம் எடுக்க தடை!

தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு மக்களுக்கு சென்றடையும் என தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புயல் கரையை கடந்த பின்னரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – அமைச்சர் உதயகுமார்

Tamil Mint

ஒரே தொகுதியில் அதிமுக, பாஜக தனித்தனியே பிரச்சாரம்!

Lekha Shree

பா.ஜ.க.வால் தான் அதிமுக தோற்றது…! சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு…!

sathya suganthi

நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்..!

suma lekha

வெற்றியை வேறு மாதிரி கொண்டாடிய உதயநிதி! ஸ்டாலினுக்கு கொடுத்த சூப்பர் கிப்ட்!

Lekha Shree

சட்டமசட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு! ஷாக்கான திமுக!

Jaya Thilagan

மு.க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கிறார்: தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நலமாக உள்ளது: விஜயபிரபாகரன் பேட்டி.!

mani maran

20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல்.!

suma lekha

மத்திய அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன்…!

Lekha Shree

நான் பட்ட கஷ்டத்த அவர் பட வேணாம்: மகனின் அரசியல் வரவை விரும்பாத வைகோ.!

mani maran

கொரோன பரவல் – தமிழகம் 3வது இடம்!

Lekha Shree

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இனி எந்த உற்சவமும் நடைபெறாது – கோவில் நிர்வாகம்

Tamil Mint