தமிழகத்தில் கோயில் குடமுழுக்குகளுக்கு அனுமதி


தமிழகத்தில் கொரோன தொற்று காரணமாக சில மாதங்களாக கோயில்கள் மூடப்பட்டு இருந்தன. ஆனால் இப்போது சில கட்டுப்பாடுகளுடன் கோயில்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. 

மேலும் தீபாவளி திருநாளிற்குப் பிறகு தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தவும் அனுமதி அளித்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி அரசு .

Also Read  பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம் என்றும்  தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

 

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய்காந்த் உடல்நலம் குறித்த அப்டேட்… விஜயபிரபாகரன் சொல்வது என்ன?

suma lekha

“முந்தைய ஆட்சியின் தவறான நிர்வாகம்” – ஆளுநர் உரையின் முழு தொகுப்பு…!

sathya suganthi

சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? – எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

Lekha Shree

ஏப்ரல் 9 முதல் லாக்டவுன்? என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்? முழு விவரம் இதோ!

Devaraj

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

Tamil Mint

சாலையை சேதப்படுத்தி பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்த அதிமுக நிர்வாகிகள்!

Lekha Shree

தமிழக அரசில் அடுத்தடுத்து அதிரடி…! புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்..!

sathya suganthi

உயர் மட்ட கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது

Tamil Mint

சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவிப்பு

Tamil Mint

தொழிலதிபரை மணக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?

Tamil Mint

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

7 பேர் விடுதலையில் இழுபறி: ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என முதலமைச்சர் பேச்சு!

Tamil Mint