தமிழகத்தில் புயல் தொடர்பான தகவல்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு


தமிழகத்தில் நிவர் புயல் தொடர்பான தகவல்களைப்  பெற அவசர கால உதவி எண்கள் அறிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிவர் புயல் தொடர்பான அடுத்தடுத்து தகவல்களை தெரிந்து கொள்ளவும், அத்தியாவசிய அவசிய உதவிகளுக்கு தொடர்பு கொள்ளவும் மாநில பேரிடர் மேலாண்மை துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Also Read  தள்ளுவண்டி கடைகள் செயல்படும் நேரம் - தமிழக அரசு விளக்கம்

அதன்படி மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் 1070 எண்ணிலும், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தின் 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘TNSMART’ செயலியிலும் பதிவிறக்கம் செய்து தகவல்களை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.

Also Read  தமிழகத்தில் ஏன் இன்னும் கோயில்கள் திறக்கப்படவில்லை? - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பல கிராமங்களில் செல்போன் சிக்னல் இல்லை. போதிய இணைய வசதி இல்லை

Tamil Mint

சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்…!

Lekha Shree

இந்தியாவில் வாரிசு அரசியலை பாஜக ஒழித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Tamil Mint

மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர் : சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

suma lekha

முக்கிய ஆலோசனையில் ஈடுபடப் போகும் முதல்வர்: லாக் டவுன் நீங்குமா?

Tamil Mint

இன்று சிவப்பு கோள் தினம்

Tamil Mint

நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனை.. கோவிட் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை..

Ramya Tamil

தினமும் 20 பரோட்டா: ஹோட்டல் வந்து சாப்பிட்டு போகும் கோயில் காளை.

mani maran

திமுக அரசு கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்த மத்திய அரசு…!

sathya suganthi

கொரோனாவுக்கு தமிழக அரசு இது வரை செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

சென்னையில் 200 வார்டுகளிலும் 200 தடுப்பூசி முகாம் : சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

suma lekha