தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு


சென்னையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும். 

மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் வழக்கமும் உள்ளது.

கடந்த சில நாட்களாக விலையில் எந்த மாற்றமுமின்றி  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

Also Read  பிரபல யானை ஆர்வலர் அஜய் தேசாய் மறைந்தார்

இதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

ஆனால் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து ரூ.84.31-க்கும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

Also Read  தமிழக பாஜக எடுத்த அதிரடி முடிவு...! ஆணியே பிடுங்கிருக்க வேண்டாம்: எஸ்.வி.சேகர் கருத்து...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விரைவில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000? – அமைச்சர் தெரிவித்த ஹேப்பி நியூஸ்..!

Lekha Shree

களத்தில் சீறிப்பாயும் காளைகள்… உற்சாகத்துடன் திமில் ஏறும் வீரர்கள்… கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

Tamil Mint

மழைக்கு வாய்ப்பு : இந்த 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!

sathya suganthi

‘மதுரையை தமிழகத்தின் 2ஆவது தலைநகரமாக்க அமைச்சர் கோரிக்கை’

Tamil Mint

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்…!

Lekha Shree

தலைமைச் செயலகத்தில் தாண்டவமாடும் கொரோனா

Tamil Mint

கல்வித்துறை பணியாளர்கள் வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை – கல்வித்துறை அதிரடி!

Lekha Shree

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

Lekha Shree

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ட்வீட் செய்த சென்னை மாநகராட்சி!

HariHara Suthan

‘மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்’-மு.க.ஸ்டாலின்

Tamil Mint

பத்திர பதிவில் புதிய மாற்றம்.. காலி நிலத்தை போல் கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு அதிரடியாக உயர்வு

Tamil Mint

முதலமைச்சர் பற்றி ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு; கனிமொழி கண்டனம்!

Lekha Shree