தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்


வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் பாம்பனுக்கு 530 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. திருகோணமலைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  சசிகலா குறித்து விசாரித்த ரஜினிகாந்த்... டிடிவி-யின் பரபரப்பு பேட்டி!

இதனை காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

Also Read  சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்

திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதீத கனமழை காரணமாக தமிழகத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடக்கும் யாரும் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டங்கள்... அதிருப்தியை வெளிப்படுத்திய கோர்ட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

Tamil Mint

ரேஷன் வாங்க போறீங்களா.? : கொஞ்சம் Wait பண்ணி இந்த Rules-ஐ படிச்சிட்டு போங்க.!

mani maran

கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது..!

Lekha Shree

விழுப்புரம்: ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த மக்கள்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

தேசிய கொடியை அவமதிப்பு செய்த வழக்கில் எஸ்.வி சேகர் சைபர் கிரைம் பிரிவில் ஆஜர்.

Tamil Mint

மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

Tamil Mint

இழுத்தடிக்கும் இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இசைஞானியா?

Tamil Mint

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Tamil Mint

கடுமையான ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ramya Tamil

கொரோனா தொற்றால் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி…! சீமந்தத்தால் நேர்ந்த விபரீதம்…!

sathya suganthi

திமுக பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடப் போவதில்லை, ராசா, கனிமொழி அறிவிப்பு

Tamil Mint

“இனி நரபலிக்கு இடம் தரக்கூடாது” – 5 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து ஸ்டாலின் ட்வீட்!

Shanmugapriya