தமிழகம்: இன்றைய கொரோனா நிலவரம்


தமிழகத்தில் இன்று 66,634 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 469 பேர் சென்னைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,73,176 ஆக உயர்ந்துள்ளது. 

Also Read  மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் காலமானார்!

சென்ற மாதங்களை விட இம்மாதம் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று 1,910 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,49,662 ஆக அதிகரித்துள்ளது. 

Also Read  கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் - வெளியான பகீர் தகவல்!

ஆனால் கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று தமிழகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,639  ஆக அதிகரித்துள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய 10 பாஜகவினர் கைது

Tamil Mint

தமிழக அரசு மீது ராமதாஸ் கடும் தாக்கு

Tamil Mint

உவர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து அசத்திய விவசாயி!

Lekha Shree

ஆளுநரை சந்தித்து ஏன்? அமைச்சர்கள் விளக்கம்

Tamil Mint

தமிழகம்: +2 தேர்வு நடத்த வலுக்கும் ஆதரவுகள்..!

Lekha Shree

பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு! என்ன காரணம்..!

Lekha Shree

இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயங்களை விற்கும் தமிழக அரசு

Tamil Mint

மதுரை: மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரம்… சிறப்பு குழு ஆய்வு செய்ய அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு..!

Lekha Shree

டில்லி லோக்பாலில் புகார் – வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிக்குமா துணை முதல்வர் ஓபிஎஸ் குடும்பம்!

Tamil Mint

தமிழகத்தின் பிரபல மருத்துவமனை குழுமத்தின் விளம்பர தூதராக ‘தோனி’ நியமனம்..!

Lekha Shree

‘அண்ணாத்தா’ போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு… காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல்..!

suma lekha