தமிழகம்: கொரோனா இன்றைய நிலவரம்


கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்பதை தினம் உலகளவில் பதிவாகும் மரணங்களும் பாதிப்புகளும் நமக்கு நினைவூட்டுகின்றன.

தமிழகத்தில் மட்டும் இன்றைக்கு 1,688 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எணிக்கை 7,66,677 ஆகா உயர்வு. 

Also Read  ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா? – துரைமுருகனை கலாய்த்துச் சென்ற திருடர்கள்

மேலும் சென்னையில் மட்டுமே இன்று 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 2,11,084 ஆக அதிகரிப்பு. 

இன்று மட்டும் தமிழகத்தில் பலியானோர் 18 பேர் மேலும் பலியானோர் எணிக்கை 11,568 ஆக உயர்வு. 

Also Read  தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,000-ஐ எட்டும்! வெளியான அதிர்ச்சி தகவல்!

பாதிப்புகள் ஒருபுறம் இருக்கையில் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துதான் வருகிறது. 

தமிழகத்தில் இன்று 2,173 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 7,41,705 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கூடியவிரைவில் கொரோனா தடுப்பூசி அணைத்து மக்களுக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்பொழுது எழுந்து உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அப்போ உலக சாதனை பெண்மணி: இப்போ ஊழல் ராணி: மாட்டிய ஸ்ரீதேவி.!

Lekha Shree

சசிகலா விடுதலை எப்போது? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

தைப்பூச திருநாளையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடு! குவியும் பக்தர்கள் கூட்டம்!

Tamil Mint

சத்தியமூர்த்தி பவனுக்கு ஸ்டாலின் திடீர் வருகை

Tamil Mint

ஸ்டாலினிடம் ரூபாய் 1 கோடி கேட்டு துணை சபாநாயகர் வழக்கு: விளக்கம் கேட்கும் கோர்ட்

Tamil Mint

ஜெ.வுக்கு பின் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தந்த ஸ்பெஷல் உபசரிப்பு…!

sathya suganthi

தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் படம்? – ஜெயக்குமார் விமர்சனம்..!

Lekha Shree

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

sathya suganthi

சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Tamil Mint

வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் கோலாகலம்

Tamil Mint

திமுக வின் ‘விடியும் வா’ திட்டத்தின் கீழ் 1 லட்சம் கடிதங்கள் அனுப்பட்டுள்ளன.

Tamil Mint