தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்


ஒரு நாள் பயணமாக வரும் 20ம் தேதி சென்னை வரும் பாஜக  அரசியல் வியூக வேந்தன் அமித்ஷா, ரஜினியை அரசியலில் இணைக்கும் புதிய திட்டத்துடன் வருகிறார்.

இத்தகையை புதிய திட்டம் குறித்து நிதின்கட்கரி மூலம் ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டெல்லி பாஜக  தலைமை அலுவலகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read  நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

ரஜினிகாந்த்தின் போயஸ் இல்லத்தில் ரஜினி – அமித்ஷா சந்திப்பு நடைபெறுகிறது. அப்போது ரஜினியின் அரசியல் நேரடி பயணத்திட்டம் குறித்து விவாதிக்க இப்பதாகவும், அந்த புதிய திட்டத்திற்க்கு ரஜினி இசைவு தெரிவிப்பார் எனவும்  நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சரவணா ஸ்டோர்ஸ் ?

Tamil Mint

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவுக்கு கொரோனா

Tamil Mint

பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ் கட்சி.!

Tamil Mint

சிக்னல் கிடைக்கவில்லை! – மரத்தையே வகுப்பறையாக மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

Shanmugapriya

விஸ்வரூபம் எடுத்த கொரோனா – நாளை முதல் இரவு ஊரடங்கு…!

Devaraj

சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

Lekha Shree

அதிமுக கூட்டணியில் பாமக? வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு?

Tamil Mint

இந்திய மகளிர் ஹாக்கி அணி பதக்கம் வென்றால் பரிசு! – வைர வியாபாரியின் அதிரடி அறிவிப்பு!

Lekha Shree

“மக்கள்தொகை பெருக்கம் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது!” – யோகி ஆதித்யநாத்

Lekha Shree

ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

Ramya Tamil

மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர்

Tamil Mint

மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Tamil Mint