தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை அறிவிப்பு


தமிழக காவல்துறையினருக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் மேலும் அவர்களுக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை எனவும் நீண்ட காலமாக புகார்கள் இருந்து வருகின்றது. 

கொரோனா தொற்று காலத்தில் போலீசாருக்கு மேலும் பணிச்சுமை  அதிகரித்து, சிறிதும் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். 

Also Read  வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அதனால், தமிழக காவல்துறையினருக்கு வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை வழங்கவேண்டும் என தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறை சுறழ்ச்சி முறையில் செயல்படும் எனவும் இது காவல் துறையினரின் மன அழுத்தத்தையும் பணிச்சுமையையும் குறைக்க உதவும் எனவும் அவர் தெரிவித்தார். 

Also Read  தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி - அசத்தும் கனிமொழி எம்பி!

சென்னை தவிர பிற மாநகர காவல் அதிகாரிகளுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காவல் துறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: தங்கம் வெல்வாரா தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு?

Lekha Shree

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடு – சுகாதாரத்துறை செயலாளர்

Devaraj

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து

Tamil Mint

டாஸ்மாக் திறப்பு ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Lekha Shree

குடியரசுத் தலைவர் நல்ல முடிவெடுப்பார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

Tamil Mint

நாளை வேலூர் செல்கிறார் முதல்வர்

Tamil Mint

தமிழகத்தில் நீட் தேர்வு விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை குறைவு..!

suma lekha

வேளாண் பட்ஜெட் 2021: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Lekha Shree

21 வயது ஆன ஆர்ய ராஜேந்திரன், கேரள தலைநகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை செய்யப்பட்டது எதற்காக? பரபரப்பு பின்னணி

Tamil Mint

சமூக பொறுப்புணர்வுக்கான தங்க மயில் விருது – தமிழ்நாடு செய்தித் தாள் காகித நிறுவனம் வென்றது

sathya suganthi

“கரிசல் குயில்” கி.ராவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு – மு.க.ஸ்டாலின்

sathya suganthi