தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்கள்.

நவம்பர் 16ம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 15ம் தேதி வரை ஒரு மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக நவம்பர் 21 மற்றும் 22ம் தேதி (சனி, ஞாயிறு), டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாமும் நடத்தப்படுகிறது.

Also Read  நாங்கள் ஜோசியம் பார்க்கவில்லை: ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

மொத்தமாக 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3,01,12,370 பேரும், பெண்கள் 3,09,25,603 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 6,385 பேரும் உள்ளனர். சென்னையில் மட்டும் 39.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர். சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்த  வாக்காளர்கள்- 6,55,366. 

Also Read  என்ன நடக்கிறது அதிமுகவில்? மீண்டும் வெடிக்கிறதா இபிஎஸ் ஓபிஎஸ் மோதல்?

தமிழகத்தில் குறைந்த வாக்காளர்களை கொண்ட  தொகுதி கீழ்வேலூர்- 1,73,107 வாக்காளர்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…!

Devaraj

தமிழக அரசில் அடுத்த கட்ட நகர்வு, மூத்த அதிகாரிகளின் டெல்லி பயணம் இதற்குத்தானா?

Tamil Mint

“ஊரடங்கு காலத்தில் மதுபானக் கடைகளை மூட தயங்குவது ஏன்?” – சீமான்

Lekha Shree

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: சிபிஐ புதிய தகவல்

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 – இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

Lekha Shree

Meeting between theatre owners, producers begin

Tamil Mint

சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன்: டிரம்ப் பிடிவாதம்

Tamil Mint

ஆக்ஸிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் மருத்துவமனையில் அனுமதி இல்லை – தமிழக அரசு

sathya suganthi

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார்? – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு!

Lekha Shree

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 55% அதிகமாக சொத்து சேர்த்தது அம்பலம் !

suma lekha

சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த விஜய்…! வைரலாகும் வீடியோ…!

Devaraj

உருவானது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி…! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Lekha Shree