தமிழக மக்களுக்கு முதல்வர் தீபாவளி வாழ்த்து, தொலைக்காட்சியில் சிறப்புரை


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ள இந்த சிறப்புரையில் சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உரையின்போது தளர்வுகள் பற்றி மேலும் சில அறிவிப்புகள் இருக்கலாம் என்றும் தனிநபர் இடைவேளையை கடைபிடிக்குமாறு மக்களை முதல்வர் கேட்டுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.


Also Read  நவம்பர் 1ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது - தமிழக அரசு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,964 ஆக அதிகரிப்பு.!

suma lekha

“இனி நரபலிக்கு இடம் தரக்கூடாது” – 5 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து ஸ்டாலின் ட்வீட்!

Shanmugapriya

சிங்கப்பூரில் இருந்து 248 காலி சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழக அரசு!

Shanmugapriya

வடகிழக்கு பருவமழை- சென்னை, திருப்பத்தூர், சிவகங்கையில் இயல்பைவிட 40 சதவீதம் அதிக மழை

Tamil Mint

தமிழகத்தின் மூத்த பஞ்சாயத்து தலைவியாக 90 வயது நெல்லை மூதாட்டி பதவியேற்பு..!

Lekha Shree

விஜயகாந்துக்கு வெற்றியை தந்த விருத்தாசலம் தொகுதி…! பிரேமலதாவுக்கு கைக்கொடுக்குமா…!

Devaraj

காதல் கணவரை கத்தியால் குத்திய மனைவி : புடிச்சு ஜெயிலில் போட்ட போலீஸ்.!

mani maran

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? : அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

suma lekha

நீட் தேர்வுக்கு பதில் “சீட் தேர்வு” – கமல்ஹாசன் தேர்தல் வாக்குறுதி

Devaraj

விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்!

Tamil Mint

பொன்ராதாவை தோற்கடித்த விஜய் வசந்த்…! வாழ்த்து மழை பொழியும் சினிமா பிரபலங்கள்…!

sathya suganthi

செவிலியர்களின் கால்களில் விழுந்த இஎஸ்ஐ மருத்துவமனை டீன்!

Shanmugapriya