தமிழறிஞர் தொ.பரமசிவன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை


பணத்துக்கும் புகழுக்கும் ஒருபோதும் மயங்காத, எதற்காகவும் தன் கருத்துக்களில் சமரசம் செய்துகொள்ளாத மிகப்பெரும் தமிழறிஞராக இறுதி வரை எளிய வாழ்வையே வாழ்ந்தவர். நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத்துவப்படுத்தும் வரலாற்று மோசடிகள் அரசின் துணையோடு விஷமெனப் பரவும் இக்காலத்தில் வரலாற்றின் உண்மைத்தன்மையை துணிவுடன் எடுத்துரைக்க முன்னிலும் கூடுதலாய் தேவைப்பட்ட முனைவர் தொ.ப. காலமாகியுள்ளார். 

Also Read  ”இந்த கிறுக்கன் கிட்ட ஆட்சியை கொடுத்தால் தமிழகத்தின் நிலை” - ட்விட்டரை அலறவிடும் சசிகலா!

அவரது ஆய்வுநூல்களையும் அறிவார்ந்தச் செயல்பாடுகளையும் பரவலாக்குவதே அவருக்குச் செலுத்தப்படும் பொருத்தமான அஞ்சலி. 

அதே சமயம் மதிக்கத்தக்க பங்களிப்பினைச் செய்து காலமாகிற தமிழறிஞர்களையும் கலை இலக்கிய ஆளுமைகளையும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யக் கோரி பலத் தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முல்லை பெரியாறு அணை வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அறிவிப்பு.

Tamil Mint

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: திருவல்லிக்கேணியில் உதயநிதி முன்னிலை..!

Lekha Shree

10 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை…!

sathya suganthi

தலைவிரித்தாடும் வரதட்சணை கொடுமை..! கதறி அழும் வழக்கறிஞர்..!

Lekha Shree

முன்னாள் சென்னை மேயரின் மகன் கொரோனாவுக்கு பலி

Tamil Mint

மதுரை: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சரக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட கொரோனா நோயாளி!

Lekha Shree

ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லம் வழக்கு: தீபா, தீபக்குக்கு கோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

தமிழகத்தில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

அரசியலில் ரீ என்ட்ரீ – சசிகலா நடராஜனின் வைரலாகும் ஆடியோ…!

sathya suganthi

தமிழகத்தில் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி

Tamil Mint

“தலைவரும் நானே… பொதுச்செயலாளரும் நானே” – கமல்ஹாசன் அறிவிப்பு..!

Lekha Shree

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு: உச்சகட்டத்தை எட்டிய விசாரணை

Tamil Mint