தமிழ்நாடு- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி


கொரோனா தொற்றால் மாநிலங்கள் இடையே இருந்த போக்குவரத்து தடை இப்பொழுது சிறுது சிறிதாக விலக்கப்பட்டு வருகிறது. 

முன்பு  தமிழகம்-புதுச்சேரி மற்றும் தமிழகம்-கர்நாடக இடையே இருந்த போக்குவரத்து தடை விலக்கப்பட்டது. 

தற்பொழுது தமிழ்நாடு-ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வரும் 25ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து ஆந்திரா சென்று வர இ-பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்…!

இதனால் திருப்பதி, சித்தூர், விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பல லட்சம் பேர் பயன் அடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

Lekha Shree

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Tamil Mint

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம்…!

Lekha Shree

அரசு பஸ்களில் மீண்டும் திருவள்ளுவர் படம் – மு.க.ஸ்டாலின் உத்தரவு

sathya suganthi

“வீடு வேண்டும்” – முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த ‘ரவுடி பேபி’ சூர்யா..!

Lekha Shree

கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் – வெளியான பகீர் தகவல்!

Lekha Shree

ரூ.50க்கு மேல் நன்கொடை வசூலிக்கக் கூடாது – பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு உத்தரவு

sathya suganthi

கொரோனா சிகிச்சை பணியிலிருந்து மருத்துவர் வீரபாபு விலகல்: பரபரப்பு பின்னணி தகவல்கள்

Tamil Mint

சென்னையில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை…!

Lekha Shree

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை…!

Lekha Shree

திமுகவில் மீண்டும் மு க அழகிரி?

Tamil Mint

கிராம சபை கூட்டம் ரத்து: ஸ்டாலின், கமல் கண்டனம்

Tamil Mint