தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் புயல் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் – அமித்ஷா


 நிவர் புயல் அதிதீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவிழந்து தீவிரப் புயலாகவே கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

Also Read  "பாலியல் துன்புறுத்தலும் வன்கொடுமையாகவே கருதப்படும்" - மும்பை நீதிமன்றம்

இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது.  

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ” நிவார் சூறாவளியை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் நாராயணஸ்வாமி இருவருக்கும் மத்திய அரசிடம் இருந்து சாத்தியமான அனைத்து உதவிகளையும் உறுதிப்படுத்தியது. மக்களுக்கு உதவ ஏற்கனவே என்.டி.ஆர்.எஃப் அணிகள் தரையில் உள்ளன.” என்று பதிவு செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கழிவறை நீரை குடிநீருக்கான இணைப்பில் சேர்த்து வைத்த ஊழியர்! – ரயில்வே அதிகாரி பணியிடை நீக்கம்!

Shanmugapriya

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint

ஒரே விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா..!

Lekha Shree

மேற்கு வங்கத்தில் சாவர்க்கர் குறித்த சர்ச்சை கேள்வி… கொதித்தெழுந்த பாஜக…! என்ன நடந்தது?

Lekha Shree

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட லஞ்சம்! – கர்நாடகாவில் அவலம்

Shanmugapriya

மத்திய பட்ஜெட் 2021-ன் சிறப்பம்சங்கள்… அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட் என பிரதமர் புகழாரம்!

Tamil Mint

கொரோனா தடுப்பு – மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்…!

Devaraj

சேலை உடுத்தி இளைஞர் பதிவிட்ட புகைப்படத்திற்கு பெருகும் ஆதரவு! – காரணம் தெரியுமா?

Lekha Shree

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை – வித்தியாசமாக வரவேற்ற குடும்பத்தினர்!

Lekha Shree

கொரோனாவை மோசமாக கையாண்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் கருத்து

Ramya Tamil

பாரிஸ் ஒப்பந்தத்தை பின்பற்றி வரும் இந்தியா சிறப்பாக செயலாற்றுகிறது – ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Tamil Mint

உச்சத்தில் கொரோனா – 3 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree