தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்


விறுவிறுப்பாக நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 

இந்த தேர்தல் சென்னை அடையாறிலுள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. 

இத்தேர்தலில், டி.ராஜேந்தர் தலைமையிலான அணி, தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி,  சுயேட்சை அணி என 3 அணிகள் போட்டியிட்டன.

மொத்தமுள்ள 27 பதவிகளுக்கு 100க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். 

Also Read  ‘நான் முதல் ஆளாய் வந்து நிற்பேன்’... தாய் சங்கத்திற்கு பாரதிராஜா விடுத்த எச்சரிக்கை...!

தமிழக தேர்தலைக் காட்டிலும் வாக்காளர்களுக்கு பணமழை பொழிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ஒரு வாக்காளருக்கு 20,000 வரை கொடுத்ததாகத் தகவல்கள் கசிந்தன.

ஆனால் மொத்தமுள்ள 1303 வாக்குகளில் 1050 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

துவங்கியது சூர்யாவின் வாடிவாசல்! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் வாடிவாசல் அப்டேட்!

HariHara Suthan

உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

Lekha Shree

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆண்டி இந்தியன்’ படத்திற்கு தடை- மாறனுக்கே ஆப்பா? ரசிகர்கள் கேலி…

Jaya Thilagan

குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழுக்கு அடித்த ஜாக்பாட்!

HariHara Suthan

சூர்யா படத்தில் கார்த்தி : வெளியான கலக்கல் அறிவிப்பு

suma lekha

15 வருடங்களுக்கு பிறகு இந்த வேடத்தில் நடிக்கும் ‘உலகநாயகன்’! வெளியான ‘விக்ரம்’ பட அப்டேட்!

Lekha Shree

தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

மக்கள் செல்வனுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ்… இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Lekha Shree

நடிகர் விவேக் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்!

HariHara Suthan

ட்விட்டரில் இணைந்த அஜித்? வரவேற்ற விஜய்… வைரலாகும் ட்வீட்!

HariHara Suthan

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது தனுஷின் ‘கர்ணன்’!

Lekha Shree

எம்பி சீட் கொடுக்கும் கட்சியில் இணைவேன் – நடிகர் சந்தானம்

Tamil Mint