தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் ஒருவர் பலி


நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் பலி. 

நிலத்தகராறின் காரணமாக நேற்று நடராஜன் என்னும் தொழிலதிபர் பழனிசாமி மற்றும் சுப்பிரமணி என்பவர்களை சுட்டார். அதைத்தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Also Read  அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

நடராஜனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இன்று சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடராஜன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பெருகி வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறுகையில் தமிழகம் என்ன வடமாநிலமா? என்றும் காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு  சுயவிளம்பரப்படத்துக்கு மட்டும்தான் நேரம்  இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read  எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இறந்த பிறகு தடுப்பூசி போட முடியுமா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சித்தார்த்…!

sathya suganthi

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

கும்பகோணம் அருகே ஆலங்கட்டி மழை – உற்சாகமடைந்த மக்கள்…!

sathya suganthi

முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறை – போக்சோ வழக்கில் தீர்ப்பு…!

Lekha Shree

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் நேர பட்டியல்

Devaraj

சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

Tamil Mint

தன்மேல் களங்கம் ஏற்படுத்த முயற்சி: குண்டாஸை ரத்து செய்ய ஆபாச யூடியூபர் மதனின் அடுத்த மனு

mani maran

திருச்சி : பாலியல் புகாரில் பிரபல கல்லூரி பேராசிரியர் சஸ்பென்ட்…!

sathya suganthi

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

Lekha Shree

“இணைந்தால் பங்கு இல்லையேல் சங்கு” – போஸ்டரால் பரபரப்பு!

Tamil Mint

கல்வி தொலைக்காட்சியில் காவி உடை திருவள்ளுவர் படம் நீக்கம்

Tamil Mint