திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பணிகள் தொடக்கம்


திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. 

இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் புகழ்பெற்றது. 

இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். 

அந்த வகையில், சனீஸ்வர பகவான் விகாரி வருடம் தை மாதம் 10ம் தேதி (2021ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி) தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

Also Read  "உன்னை வேலையை விட்டு தூக்கிடுவேன்" என மிரட்டல் விடுத்த நபர்: காலில் விழுந்து கதறிய தாழ்த்தப்பட்ட சமூதாயத்தை சேர்ந்த நபர்.

சனிப்பெயர்ச்சி விழா தொடங்குவதற்ககாக பூர்வாங்கப் பணிகள் தொடக்கமாக பந்தல்கால் முகூர்த்தம் இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய தலைப்புச் செய்திகள் | 24.05.2021

sathya suganthi

பிக்பாஸ் வீட்டில் வம்பு சண்டை இழுக்கும் சுரேஷ்… ஆவேசமான வேல்முருகன்

Tamil Mint

‘மதுரையை தமிழகத்தின் 2ஆவது தலைநகரமாக்க அமைச்சர் கோரிக்கை’

Tamil Mint

தமிழ்வழி பயின்றவர்களுக்கு முன்னுரிமை – சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரை

sathya suganthi

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தொடங்கும் அன்னதானம்!

Lekha Shree

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு

sathya suganthi

மோடியை பின்னுக்கு தள்ளி யூடியூப்பில் சாதனை படைத்த ஸ்டாலின்!

Lekha Shree

தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா

Tamil Mint

பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

Lekha Shree

இந்து கடவுள்களை வைத்து பிரச்சாரம்…! – கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இறுதி பருவத் தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியீடு:

Tamil Mint

“காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் நான் பேசியதை திரித்துக் கூற வேண்டாம்” – கார்த்திக் சிதம்பரம் எம்.பி

Lekha Shree