திருமாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்


மனு ஸ்மிருதி பற்றி அவதூறாக பேசியதாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்.

உரிய சட்டப்பிரிவுகளை குறிப்பிட்டு புதிய வழக்காக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் வழக்கு வாபஸ்.

மனு ஸ்மிருதி சட்ட புத்தகம் இல்லை; அதன் மொழிபெயர்ப்பு சரியா? தவறா? என தெரியவில்லை.

மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

Also Read  அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது -சென்னை உயர்நீதிமன்றம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மின்தடை புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: உதவி எண் அறிவிப்பு

sathya suganthi

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின்!

Lekha Shree

”இந்த கிறுக்கன் கிட்ட ஆட்சியை கொடுத்தால் தமிழகத்தின் நிலை” – ட்விட்டரை அலறவிடும் சசிகலா!

Jaya Thilagan

தன்மேல் களங்கம் ஏற்படுத்த முயற்சி: குண்டாஸை ரத்து செய்ய ஆபாச யூடியூபர் மதனின் அடுத்த மனு

mani maran

தமிழகம்: மூன்று இடங்களில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint

ராஜேஷ் தாஸ் வழக்கு: 50 பேரிடம் விசாரணை… 19 பேர் பணியிட மாற்றம்!

Lekha Shree

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கோரிக்கை

Tamil Mint

கலாய்த்த நியூஸ் வெப்சைட் – தன் பாணியில் பதிலடி கொடுத்த ராதிகா…!

Devaraj

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின்!

Lekha Shree

“முகக்கவசம் அணிந்து மக்கள் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்” – சீமான் அறிவுரை

Lekha Shree

ரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்

sathya suganthi