திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் இன்று தொடங்குகிறது


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் இன்று (17-ம் தேதி) இரவு கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. மேலும், நாளை இரவு பிடாரி அம்மன் உற்சவமும், நாளை மறுநாள் விநாயகர் உற்சவமும் நடைபெறும்.

இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் வரும் 20-ம் தேதி கொடியேற்றம் நடைபெறும். அதன்பிறகு, 10 நாள் உற்சவம் தொடங்குகிறது.

Also Read  வேளாண் பட்ஜெட் 2021 - பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்..!

கொரோனா தொற்று பரவல் காரணமாக, மாட வீதியில் சுவாமி வீதி உலா, தேரோட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வர உள்ளனர்.

முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் வரும் 29-ம் தேதி ஏற்றப்பட உள்ளன.  அனால் அவற்றை காண பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read  சானிடைசர் தேய்த்துக்கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம்: தீயணைப்பு துறை எச்சரிக்கை

அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. 

தீபத் திருநாளில் சுவாமி தரிசனத்துக்கும் அண்ணாமலை மீது ஏறிச் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read  பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு - அமைச்சர் ராஜகண்ணப்பன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அவைத்தலைவராக சசியை பரிந்துரைக்கும் பாஜக…ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க நினைக்கும் இபிஎஸ்!

suma lekha

திமுகவுடன் இணைகிறாரா சசிகலா? – ஆர்.எஸ்.பாரதி பதில்

Tamil Mint

திமுகவில் தொடரும் அதிரடி: விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய செயலாளரை நியமித்தார் துரைமுருகன்

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 – இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!

Lekha Shree

ஜூன் 14ல் ஆன்லைன் மூலம் பொறியியல் தேர்வு: அமைச்சர் பொன்முடி

Lekha Shree

“கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

PSBBயில் “கோயில் தீர்த்தம்” கொடுத்து அத்துமீறல் – அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்

sathya suganthi

5 பைசாவுக்கு பிரியாணி! – சமூக இடைவெளியை மறந்து கடலென திரண்ட மக்கள்…!

Lekha Shree

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து

Tamil Mint

6ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை…! 17 வயது சிறுவன் கைது…!

sathya suganthi

திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது – எடப்பாடி பழனிசாமி!

suma lekha

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்துக்குதான் – மாவட்ட ஆட்சியர் உறுதி

sathya suganthi