திரையரங்குகள் திறப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது


தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் 10ம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

 

அதில், கொரோனா அறிகுறியில்லாதோரை மட்டும் அனுமதிக்க வேண்டும், திரையரங்கு வளாகத்துக்குள் முகக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும், முகக்கவசம் அணியாதோரை அனுமதிக்கக் கூடாது, நுழைவு வாயில், வெளியேறும் இடம் உள்ளிட்டவற்றில் கை சுத்திகரிப்பான் வழங்கும் இயந்திரங்களை நிறுவ வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

Also Read  தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 3,686 குழந்தைகள்...!

 

சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இருக்கை அமைப்பு இருக்க வேண்டும், மல்டி காம்பிளக்சில் உள்ள திரையரங்கங்கள் திரைப்பட காட்சி நேரத்தை மாற்ற வேண்டும்,  ஒவ்வொரு காட்சிக்கு பின்னரும் கிருமி நாசினி மூலம் திரையரங்கு முழுவதையும் சுத்தபடுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

முடிவுக்கு வருமா காங். பஞ்சாயத்து… சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்க நாளை முக்கிய ஆலோசனை

sathya suganthi

கலக்கப்போவது யாரு பிரபலம் குரலில் யோகிபாபுவின் மண்டேலா பட பாடல் வெளியீடு…!

HariHara Suthan

புதிய பரிணாமத்தில் நடிகை திரிஷா – சுவாரஸ்யமான பல தகவல்களை வெளியிட்டுள்ள படக்குழு…!

Devaraj

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்…! ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்..!

Lekha Shree

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரே நாளில் 10,448 பேர் பாதிப்பு…!

Lekha Shree

தமிழகம்: கடலோர மாவட்டங்களின் நிலவரம்

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நெறிமுறைகள் வெளியீடு…!

Lekha Shree

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி

Tamil Mint

கொரோனா பலி நின்றால் தான் கோயில்கள் திறப்பு – அமைச்சர் சேகர் பாபு அதிரடி…!

sathya suganthi

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

Tamil Mint

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint