தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்


தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்து வருகிறது. 

இந்த நிலைமையைக் கருதி, கொரோனா முன்னெச்சரிக்கை வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.பி.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

Also Read  கொரோனா பரவல் எதிரொலி - சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து

இதனைத்தொடர்ந்து டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் கொரோனா நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் அம்மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளது. 

வரும் மாதங்களில் இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம் மீண்டும் தீவிரமாகலாம் என உச்ச நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. 

Also Read  வாட்ஸ் அப்-ல் நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? இதோ சூப்பர் டெக்னிக்...!

மேலும் இம்மாநிலங்களில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியம் தெரிவு படுத்த உச்ச நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது. 

இந்த வழக்கை  வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார்…!

Lekha Shree

பாஜக-வுக்கு எதிராக உருவாகும் மெகா கூட்டணி! தேசியவாத காங்கிரஸ் போடும் பலே திட்டம்!

Lekha Shree

கொரோனாவை விரட்ட சிறப்பு பூஜை நடத்திய உ.பி. முதலமைச்சர்…!

Lekha Shree

ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்குகிறது அமர்நாத் புனித யாத்திரை…!

Devaraj

சக வீரரை அடித்து கொன்ற வழக்கு – மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

sathya suganthi

கொரோனா அப்டேட் – இந்தியாவில் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

மது அருந்துபவர்களை கெட்டவர்கள் என்று கூற முடியாது – ப.சிதம்பரம்

Shanmugapriya

“தைரியம் இருந்தால் மேற்கு வங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும்” – மம்தா பானர்ஜி சவால்

Tamil Mint

அழகிப் போட்டியில் வென்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள்!

Tamil Mint

டவ் தே புயல் இன்றிரவு கரையை கடக்கும்.. இந்திய வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

பெங்களூரில் கலவரம்: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Tamil Mint

கொரோனா அச்சுறுத்தல் : மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…!

sathya suganthi