தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்க கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது


தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 64 அடி தங்க கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. 

கொரோனா காரணமாக குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

தீபத் திருவிழா நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 29ம் தேதி மகா தீபம் ஏற்றப்படும். 

Also Read  உருவ கேலி செய்ததால் மன அழுத்தம் ஏற்பட்டது: இதுவரை 8,000 பேரை ப்ளாக் செய்துள்ளேன் - நடிகை நேஹா ஆதங்கம்

29ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை மீது மகாதீபமும் ஏற்றப்படுகிறது. 

2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 

இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும். 

பக்தர்கள் மலையேறுவதற்கும், கிரிவலம் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

Also Read  பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை கொன்ற தாய்…!

உள்ளூர் பொதுமக்கள் அடையாள அட்டையை காட்டி நகருக்குள் சென்று வரலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

துளியும் மேக்கப் இன்றி அசத்தல் அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Tamil Mint

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint

சேப்பாக்கம் தொகுதியில் தாத்தாவின் பெயரை காப்பாற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்?

Lekha Shree

கொரோனா பாதிப்புள்ளவர்கள் வெளியே வந்தால் ரூ. 2000 அபராதம்.. சென்னை மாநாகராட்சி

Ramya Tamil

அணையில் வெடிவிபத்து, அச்சத்தில் மக்கள்

Tamil Mint

என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபரை கடத்தி ரூ. 2 கோடி பணம் கொள்ளை பயங்கரவாதிக்கு போலீஸ் வலை

Tamil Mint

உள்ளாட்சி தேர்தல்: திமுக மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

suma lekha

தனித்து வாழும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை – தனியார் நிறுவன ஊழியருக்கு வலை…!

sathya suganthi

ஆ.ராசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு

Devaraj

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: தங்கம் வெல்வாரா தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு?

Lekha Shree

முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் முதல் சைக்கிள் பயணம் – செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்…!

sathya suganthi

நாங்கள் ஜோசியம் பார்க்கவில்லை: ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி

Tamil Mint