தேர்தல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்


தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை பற்றி இவர்கள் ஆய்வு செய்வர். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கிர்லோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read  இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை மையம் தகவல்

மதுரை, தேனி, விருதுநகர், மாவட்டங்களுக்கு சிஜிதாமஸ் வைத்யன் நியமனம். 

நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல், கரூருக்கு சிவசண்முகராஜா நியமனம். 

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read  ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி : ரகோத்தமன் கொரோனாவால் பலி…!

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தி.மலை மாவட்டங்களுக்கு மா.வள்ளலார் நியமனம்.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைக்கு ஆபிரகாம்; கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடுக்கு கருணாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு சஜ்ஜன்சிங் ரா.சவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read  'ஹாட்ரிக்' சாதனை! - இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே தொகுதியில் அதிமுக, பாஜக தனித்தனியே பிரச்சாரம்!

Lekha Shree

கொரோனா பரவலை தடுக்க புதுக்கட்டுப்பாடுகள்…! இன்று அறிவிக்கிறது தமிழக அரசு…?

Devaraj

ஸ்டாலினின் ரகசியங்களை வெளியிட போகிறாரா கு க செல்வம்?

Tamil Mint

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

நாளை விடிய விடிய மகா சிவராத்திரி கொண்டாட்டம் – ஆயத்தமாகும் சிவன் கோயில்கள்

Devaraj

சென்னையில் 1000% உயர்ந்த கொரோனா பாதிப்பு! இரவு நேர லாக்டவுனுக்கு வாய்ப்பு!

Lekha Shree

நிவாரண பணிகளில் மிக வேகமாக சுழன்று பணியாற்றிய பல மூத்த அமைச்சர்கள் வைரஸ் பாதிப்பில் சிக்கியிருக்கிறார்களா? அதிர்ச்சியில் அதிமுக

Tamil Mint

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Tamil Mint

அத்தியாவசியபொருட்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள – தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை

Tamil Mint

#BREAKING:தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! – முழு விவரம் இதோ!

Shanmugapriya

பட்டியலின சமூகத்தினரை இழிவாக பேசிய நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு!

suma lekha

பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சண்டைக்காட்சி…வைரல் ஆகும் காணொளி!

Lekha Shree