தொடர்மழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்


தமிழகத்தில் சில வாரங்களாக தொடர்மழை பெய்துகொண்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலுள்ள ஏரிகள் அதன் கொள்ளளவை எட்டியுள்ளன. 

இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், 21 அடியை தாண்டியுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. சென்னை மட்டும் அதன் பிற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவு உயர்ந்துள்ளது. 

செம்பரம்பாக்க ஏரியின் நீர்மட்டம் 24 அடி. ஏற்கெனவே 21 அடியை தாண்டியுள்ளதால், இன்னும் சில நாட்களில் அதன் உயர்நீர்மட்ட அளவை எட்டிவிடும் என எதிபார்க்கப்டுகிறது. 22 அடியை எட்டியது உபரிநீரை திறந்துவிட திட்டமிட்டுள்ளனர் அதிகாரிகள். 

Also Read  13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு

இதைப்போல் புழல் ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி புழல் ஏரியின் கொள்ளளவு 2 ஆயிரத்து 367 மில்லியன் கன  அடியாக உயர்வு. 

மேலும் பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

தென்காசியில் கனமழை காரணமாக அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

குமாரி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Also Read  "தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

நெல்லை பாபநாச ஏரியில் இன்று ஒரு நாளில் மட்டும் நீரின் அளவு 9.70 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை குறையும் – வானிலை மையம் தகவல்…!

Devaraj

வேளாண் பட்ஜெட் 2021: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Lekha Shree

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி…! சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவு!

sathya suganthi

“ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரருக்கு ரூ.3 கோடி பரிசு” – முதலமைச்சர் அறிவிப்பு

Lekha Shree

கன்னியாகுமரியின் அடுத்த எம்பி யார்? சூடுபிடிக்கும் அரசியல் சதுரங்கம்

Tamil Mint

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளருக்கு உடல்நலக்குறைவு

Tamil Mint

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்துக்குதான் – மாவட்ட ஆட்சியர் உறுதி

sathya suganthi

தமிழ்நாடு- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி

Tamil Mint

சசிகலாவுக்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரிப்பு!

Tamil Mint

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj