நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் நவம்பர் 12 அன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.


ஏப்ரல் மாதத்திலேயே வெளியாக வேண்டிய சூரரைப் போற்று திரைப்படம், கொரோனா தொற்று ஊரடங்கின் காரணத்தினால் தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறக்கக்கூடாது என்று உத்தரவுவிட்டன. 

மேலும் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால், சூரரைப்போற்று திரைப்படம் கொரோனா தொற்றின் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியாகுமா ? அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா ? என்ற குழப்பத்திற்கு நடுவில் நடிகர் சூர்யா தனது சூரரை போற்று திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்தார். மேலும் இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே பெரும் சர்ச்சை மற்றும் ஏமாற்றத்தை உண்டாக்கியது.  

பிறகு  இந்த திரைப்படத்தை அக்டோபர் இறுதில் அமேசான் பிரைமில் வெளியிடப் போவதாக நடிகர் சூர்யா அறிவித்து இருந்தார். ஆனால் படம் வெளியாக தேவையான சான்றிதழ்கள் கிடைக்க தாமதமானதால் வருகின்ற நவம்பர் 12 அன்று அமேசான் பிரைமில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இன்று சூரரைப் போற்று திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.   

Also Read  'ஆஷிக் 2' கதாநாயகியின் மாலத்தீவு விசிட் - வேற லெவல் புகைப்படம் இதோ..!

இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இளம்வயது புகைப்படம் வெளியிட்ட 80ஸ் நடிகை… குவியும் லைக்குகள்!

Lekha Shree

நடிகை அமலா பாலின் 3D,4D, 5D விளக்கத்துடன் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படம் இதோ

Jaya Thilagan

அரசியல்வாதியை மணக்கும் தனுஷ் பட நடிகை… க்யூட் ஜோடியின் போட்டோ இதோ…!

Tamil Mint

ஜூலையில் தொடங்கும் தனுஷின் ‘D43’ படத்தின் படப்பிடிப்பு..!

Lekha Shree

விஷால்-ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் டீசர் வெளியீடு குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

அது மட்டும் பண்ண மாட்டேன்: சாரி சொல்லும் சாய் பல்லவி

Tamil Mint

‘மாஸ்டர்’ பட நடிகருக்கு ‘மக்கள் செல்வன்’ நேரில் சென்று வாழ்த்து…! காரணம் இதுதான்..!

Lekha Shree

செயற்கைக்கோள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது பிரதமர் மோடியின் புகைப்படம்!

Tamil Mint

குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழுக்கு அடித்த ஜாக்பாட்!

HariHara Suthan

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பாக்சிங் ஸ்டைலில் நடனமாடிய ‘டான்சிங் ரோஸ்’…!

Lekha Shree

‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் இணைந்த ‘பொன்னியின் செல்வன்’ பிரபலம்?

Lekha Shree

திருமண நிகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தாய்…

VIGNESH PERUMAL