நடிகை ஜூஹி சாவ்லா பரபரப்பு பேட்டி


ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளராக உள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா. ஐபிஎல் 2020 போட்டி முடிந்த பிறகு துபாயிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து அவர் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

Also Read  முதல்வர் கருத்து.... இது கொஞ்சம் "ஓவரா தெரியல"... இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்....

“விமான நிலையத்தில் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் கவுன்டர்களில் அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகளைப் பயன்படுத்தும்படி விமான நிலைய மற்றும் அரசு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். இதனால் பல பயணிகள் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு விமானமாக வந்துகொண்டிருக்கிறது. இதனால் காத்திருக்கும் பயணிகள் அதிகமாகிறார்கள். பரிதாபமான, வெட்கக்கேடான நிலை”.

Also Read  புதுச்சேரியில் மேலும் நீட்டிக்கப்படும் ஊரடங்கு - எவ்வளவு நாட்களுக்கு தெரியுமா?

இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் “உங்களுடைய சிரமத்திற்கு வருந்துகிறோம். எந்த விமான நிலையத்தில் இது நடந்தது என்று தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்” என பதில் அளிக்கப்பட்டுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா: 2 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree

புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு – ஆய்வில் தகவல்

Devaraj

இன்று கரையை கடக்கும் ‘யாஸ்’ புயல்…!

Lekha Shree

“கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க மாட்டு சாணம் பயன்படுத்தப்படுகிறது” – தேசிய பசு ஆணையம்

Shanmugapriya

இங்கிலாந்து அணியை திணறடித்த இந்தியா: 157 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!

Lekha Shree

பெண்ணை எட்டி உதைத்த ஆட்டோ ஓட்டுநர்: வீடியோ வைரலானதால் வழக்குப்பதிவு

mani maran

16,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை

Tamil Mint

கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! – சுந்தர் பிச்சை

Lekha Shree

கொரோனா தடுப்பூசி தந்த ஞானோதயம் – மன்னிப்பு கேட்ட திருடன்…!

Devaraj

மத்திய அமைச்சராக முருகன் நியமிக்கப்பட காரணம் இதுதான்…!

sathya suganthi

நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு பக்கவிளைவு – அசால்ட்டாக 2வது டோஸ் போடுக்கொண்ட மோடி…!

Devaraj