நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது


 

தமிழக சட்சபை  தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நிலையில் தமிழகத்திலுள்ள அணைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சார வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். 

ஒரு புறம் பாஜக வேல் யாத்திரை நடத்தினர் மறுபுறம் நேற்று திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டனர். 

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை துவக்கினர். 

நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் தனது முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். 

Also Read  இரு மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பென்ட்

இதில் திமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.ஆனால் இவர் பிரச்சாரத்தை தொடங்கிய சில நிமிடங்களில் தடையை மீறி பிரச்சாரம் செய்ததாக கூறி உதயநிதி ஸ்டாலின் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  

உதயநிதியுடன் சேர்த்து திமுக தொண்டர்கள், தலைவர்கள் பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

Also Read  நடிகர் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்: முதல்வர் பழனிசாமி

பின்னர் திமுகவினர் நடத்திய சாலை மரியலின் காரணமாக கைதான இரண்டு மணி நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். 

மேலும் தனது பிரச்சார வேலைகள் திட்டமிட்டபடி நாளையும் தொடரும் என்று அவர் தெரிவித்தார். 

இதை அடுத்து அவர் இன்று நாகை துறைமுகத்தில் படகில் ஏறி பிரசாரம் மேற்கொண்டு திரும்பிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Also Read  மேலும் தளர்வுகள் குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

 

 

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமண நிகழ்ச்சிக்கு செல்வோருக்கு இ-பதிவில் புதிய கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

sathya suganthi

திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கருணாஸ்… இணைந்து கொண்ட தமிமுன் அன்சாரி!

Lekha Shree

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

Tamil Mint

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவருக்கு போலீஸ் வலை

Tamil Mint

சிங்கங்களுக்கு கொரோனா – எப்படி பரவியது?

Lekha Shree

அரசு அலுவலகத்தில் மருத்துவர் ராமதாஸ் புகைப்படம் சர்ச்சை கிளப்பியுள்ளது

Tamil Mint

என்ன சொல்லப் போகிறார் ரஜினி? உச்ச கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

Tamil Mint

கோடம்பாக்கத்தில் இத்தனை பேருக்கு கொரோனவா ?

Tamil Mint

“நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள்” – செவிலியர்களின் காலில் விழுந்த டீன்!

Lekha Shree

ஸ்மால் மம்மி ரிட்டன்ஸ்: ஷாக்கில் அதிமுகவினர்

Tamil Mint

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint