நாளை முதல் சென்னை-திருப்பதி இடையே ரயில் சேவை தொடக்கம்


8 மாதங்களுக்கு பிறகு சென்னை-திருப்பதி இடையேயான ரயில் சேவையை தொடங்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

வியாழக்கிழமை அதாவது நாளை முதல் சென்னை-திருப்பதி இடையேயான சிறப்பு ரயில் (சப்தகிரி) சேவை தொடங்கவுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலிருந்து காலை 6.25-க்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 9.40 மணிக்கு திருப்பதியை வந்தடையும். அதன் மறுபக்கம் திருப்பதியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1.40-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். 

Also Read  BREAKING : ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்!

மேலும் இந்த ரயில் திருவள்ளூர், அம்பத்தூர், அரக்கோணம், திருத்தணி ,ஏகாம்பரகுப்பம், புத்தூர் மற்றும் ரேனிகுண்டா ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நேற்று காலை முதல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Also Read  தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு… எவ்வளவு நாட்களுக்கு தெரியுமா?

இதே போன்று சென்னை-அகமதாபாத், நாகர்கோவில்-ஷாலிமார் மற்றும் திருவனந்தபுரம்-ஷாலிமார் ஆகிய வழித்தடங்கள் இடையேயும் மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஸ்டாலினை எதிர்க்கும், ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற திருநங்கை…!

Lekha Shree

“அமமுக கட்சியின் தலைவர் பதவி சசிகலாவிற்காக காலியாக உள்ளது” – டிடிவி தினகரன்

Lekha Shree

ரெம்டெசிவர் தடுப்பூசி செயற்கை தட்டுப்பாடு – மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்…!

Devaraj

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று அறிவிப்பு!

Lekha Shree

26 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…! சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பொன்னி மாற்றம்

sathya suganthi

ஒரே கட்டமாக வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Lekha Shree

சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்!

Tamil Mint

சசிகலாவின் பாதுகாப்பிற்கு ஜெயலலிதாவின் மெய்க்காப்பாளர்கள் நியமனம்!

Tamil Mint

ஸ்டாலினிடம் கதறி அழுத சீமான்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

Tamil Mint

சென்னையில் 43 போலீஸ் நிலையங்களில் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

Tamil Mint