நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது சீனாவின் லேண்டர் கருவி..!


சீனாவின் ஆராய்ச்சி விண்கலமான சாங் இ-5ன் லேண்டர் கருவி வெற்றிகரமாக, திட்டமிட்டபடி நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், சனிக்கிழமை அன்று நிலவின் நீள்வட்டப்பாதைக்குள் நுழைந்ததை தொடர்ந்து, படிப்படியான நடவடிக்கைகள் மூலம் லேண்டர் கருவி தரையிறக்கப்பட்டுள்ளது.

Also Read  உலகளவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் சிக்கல்… தவித்த பயனர்கள்… என்ன நடந்தது?

இந்த லேண்டர் கருவி 2 கிலோ மீட்டர் வரையில் நிலவின் மேற்பரப்பில் துளையிட்டு, மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் எனக் கூறப்படுகிறது.

1976-க்குப் பிறகு நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு, பூமிக்கு திரும்பும் முதல் விண்கலம் சீனாவின் சாங் இ-5 ஆக இருக்கக் கூடும்.

Also Read  நான் ஒரு ஏலியனை காதலிக்கிறேன் - சர்ச்சையைக் கிளப்பும் பெண்ணின் பேச்சு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குரங்குகளை தாக்கும் வினோத வைரஸ்! – ‘மங்கி பி’ தொற்றால் ஒருவர் உயிரிழப்பு…!

Lekha Shree

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் “சூப்பர்மேன்” பட இயக்குனர் மரணம்

sathya suganthi

தாலிபான்களின் கொடியை எரித்த ஆப்கானியர்கள்…! 3 பேர் கொடூர கொலை..!

Lekha Shree

சாம்பல் நிற நீர் நாய் கடலில் விடப்படும் வீடியோ…!

Devaraj

VOGUE இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற மலாலா… அவர் கடந்து வந்த பாதை ஓர் பார்வை..!

Lekha Shree

10 மாதங்களில் 43 முறை கொரோனா பாதிப்பு…! அசர வைக்கும் பிரிட்டன் தாத்தா…!

sathya suganthi

புத்தரைப் போல அமர்ந்துள்ள ட்ரம்ப் – சீனாவில் விற்பனையாகும் அசத்தலான சிலை!

Shanmugapriya

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் – மெலிண்டா தம்பதி சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்

suma lekha

பள்ளிக்கூடமாக மாறிய கடற்கரை! – சமூக இடைவெளியுடன் நடக்கும் வகுப்புகள்!

Lekha Shree

கறுப்பர்களுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் வன்முறை

Tamil Mint

பாஸ்போர்ட்க்கு பதிலாக ஸ்கேனிங் முறை – துபாய் விமான நிலையத்தில் அறிமுகம்

Jaya Thilagan

இந்தியாவில் உருமாறிய கொரோனா – பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர்

Devaraj